tag:blogger.com,1999:blog-919390621919622404.post3465681807551329928..comments2023-10-10T19:16:51.030+05:30Comments on ♥ŘǒмЄǒ♥: சங்கதிகள் 20 டிசம்பர் 2011Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-919390621919622404.post-47566476889709228212011-12-21T19:51:20.576+05:302011-12-21T19:51:20.576+05:30book fair ku munna book lista blog la eluthunga......book fair ku munna book lista blog la eluthunga...இளம் பரிதிhttps://www.blogger.com/profile/07155610424777308305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919390621919622404.post-80635197535814023862011-12-21T08:44:16.505+05:302011-12-21T08:44:16.505+05:30தேவரே, எல் ஐ சி சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 12 லட்ச...தேவரே, எல் ஐ சி சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 12 லட்சம் கோடி, அத்தனையும் பொதுமக்கள் பணம், உயிருக்காகக் கொடுத்த விலை. சும்மா விளம்பரத்துக்கக சச்சின் தோனின்னு அள்ளி வீசினா நஷ்டம் பாலிசி எடுத்தவன் தலைலதான் விடியும்.

நிர்வாகச் செலவு அப்படின்னு ஒன்னு இருக்கு அது ப்ரைவேட் இன்சூரன்ஸ் கம்பெனிக்கும் எல் ஐ சிக்கும் ஒப்பீடு செஞ்சீங்கன்னா எல் ஐ சி ரொம்ப கம்மியா இருக்கும். இதனாலத்தான் இவங்களால இவ்வளவு பெரிய வளர்ச்சி காண முடிந்தது. அரசாங்க குறுக்கீடு இல்லைன்னா இன்னும் மிகப் பெரிய வளர்ச்சி கிடைத்திருக்கும், எவனோ பேராசைக்காரனுங்க ஷேர் மார்கெட்ல பூந்து கொள்ளை அடிச்சி மார்கெட் திடிர்னு விழுந்தா தூக்கி நிறுத்தறதுக்கு எல் ஐ சி விட்டா வேற் நாதி இல்லை.

மிகப் பெரிய முகவர்கள் நெட்வொர்ட் அனைத்து வித மக்களுக்கும் ஏற்ற வகையிலான பாலிசிகள், பளபளன்னு செலவில்லாத அலுவலங்கங்கள், நேரடியாக கேள்வி கேட்டு அணுகும் முறை, அதிக பட்ச க்ளெயிம் ரேஷியோ அப்படின்னு நிறைய விஷயங்கள் பந்தாவா விளம்பரம் குடுத்து மொளகா அறைக்கிற தனியார் காப்பீடு நிறுவனங்களில் இல்லை.

:)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919390621919622404.post-28265662725970517032011-12-21T02:54:30.980+05:302011-12-21T02:54:30.980+05:30கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு... ஆனா வருத்ததோட எத்து...கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு... ஆனா வருத்ததோட எத்துக்குறத தவிர வேற வழியில்லை... இந்தமாதிரி வீடு கடையெல்லாம் இடிச்சிட்டா டி.எச்.ரோடு டிராபிக் பிரச்சனைகள் சாரியாயிடும்ன்னு எனக்கு நம்பிக்கையும் இல்லை... பார்ப்போம் காலம் பதில் சொல்லட்டும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919390621919622404.post-50513840863073541932011-12-21T01:18:04.261+05:302011-12-21T01:18:04.261+05:30\\Philosophy Prabhakaran said...
திருவொற்றியூர் அ...\\Philosophy Prabhakaran said...
திருவொற்றியூர் அப்டேட் //

உங்க வீடு டி.எச் ரோட்டில் இல்லாமல் இருந்தால் இப்படியெல்லாம் சுமைலி போட்டு எழுதத்தான் தோன்றும். //

ஒரு ஸ்மைலி போட்டது தப்பா ?? நான் தினமும் அந்த ரோடுல தான் வரேன்,, அந்த ரோடுல வண்டி ஓட்டிட்டு வருவது எவ்வளவு கடுப்பை தரும் என்று எனக்கு நல்லாவே தெரியும் :)Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919390621919622404.post-49690777771220383782011-12-21T00:54:04.061+05:302011-12-21T00:54:04.061+05:30// திருவொற்றியூர் அப்டேட் //
உங்க வீடு டி.எச் ரோட...// திருவொற்றியூர் அப்டேட் //

உங்க வீடு டி.எச் ரோட்டில் இல்லாமல் இருந்தால் இப்படியெல்லாம் சுமைலி போட்டு எழுதத்தான் தோன்றும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919390621919622404.post-10410342233683728562011-12-20T22:36:46.760+05:302011-12-20T22:36:46.760+05:30அட்வெர்டைசிங் ல இந்த வகை விளம்பரங்கள் எடுக்க பல ஜி...அட்வெர்டைசிங் ல இந்த வகை விளம்பரங்கள் எடுக்க பல ஜில்பான்ஸ் காரணங்கள் இருக்கு தல.

சின்ன பொண்ணு சேலை... பாட்டு நானும் பார்த்தேன். சில இடங்களில் நேரத்தை ரொப்ப வாத்தியங்களை இசைக்க விட்ட மாதிரி இருக்கு. பட் சாங் வாஸ் குட்

நானும் புத்தக திருவிழாவை ஆவலாக எதிர் பார்த்துகிட்டு இருக்கேன். முக்கியமா உங்களை பார்க்கணும்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.com