tag:blogger.com,1999:blog-919390621919622404.post5977045574527601063..comments2023-10-10T19:16:51.030+05:30Comments on ♥ŘǒмЄǒ♥: ஏழாம் உலகம் டிரெயிலர்Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-919390621919622404.post-12398155819689527742010-07-04T21:26:34.874+05:302010-07-04T21:26:34.874+05:30பின்னுடம்யிட்ட அனைத்து அன்பர்களுக்கும் நன்றி .. வ...பின்னுடம்யிட்ட அனைத்து அன்பர்களுக்கும் நன்றி .. விமர்சனம் இன்னும் இரண்டு நாளில்Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919390621919622404.post-17538413828709299562010-07-01T13:23:11.634+05:302010-07-01T13:23:11.634+05:30விமர்சனம் போடுங்க ரோமி!
//ஜெட்லி... said...
நானும...விமர்சனம் போடுங்க ரோமி!

//ஜெட்லி... said...
நானும் படித்ததில்லை....வாங்குறேன்..//

வாங்கின உடனே இங்கிட்டு அனுப்பிடுங்க தல! :)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919390621919622404.post-47676490384180495892010-07-01T12:24:20.484+05:302010-07-01T12:24:20.484+05:30படங்கள் பார்த்ததும் ஒரு வித மௌனம் தான் நிலவியது
...படங்கள் பார்த்ததும் ஒரு வித மௌனம் தான் நிலவியது

புத்தகம் வாங்க வேண்டும் - ஏழாவது உலகம்

நன்றி நண்பரேஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919390621919622404.post-52600857095846384412010-06-30T22:53:03.262+05:302010-06-30T22:53:03.262+05:30படங்கள் கண்ணீரை வரவழைக்கின்றன. எனக்கு யாரோ எழுதிய ...படங்கள் கண்ணீரை வரவழைக்கின்றன. எனக்கு யாரோ எழுதிய கவிதைதான் ஞாபகம் வருது...

“குஞ்சுகள் மிதித்த எத்தனையோ கோழிகள்
ஆதரவற்றோர் ஆசிரமத்தில்”மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919390621919622404.post-78017621006491903962010-06-30T18:19:07.934+05:302010-06-30T18:19:07.934+05:30படங்கள் வலிக்க வைக்கிறதே நண்பாபடங்கள் வலிக்க வைக்கிறதே நண்பாதராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919390621919622404.post-48386712366795371742010-06-29T14:04:05.725+05:302010-06-29T14:04:05.725+05:30வலிகள்....வலிகள்....Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919390621919622404.post-72011908229083136432010-06-29T12:03:46.006+05:302010-06-29T12:03:46.006+05:30நீங்க திரும்பி வந்த விஷயமே தெரியாது. வருக. வருக.
ப...நீங்க திரும்பி வந்த விஷயமே தெரியாது. வருக. வருக.
படம் பார்த்தே ரொம்ப ஃபீல் ஆகிட்டேன். புத்தகம் படிக்கற அளவுக்கு சக்தியில்லைங்க.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919390621919622404.post-1443754160873132482010-06-29T00:24:41.903+05:302010-06-29T00:24:41.903+05:30மனதை பிழியும் படங்கள்.மனதை பிழியும் படங்கள்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919390621919622404.post-13034341553092901642010-06-28T23:02:15.119+05:302010-06-28T23:02:15.119+05:30ஏழாம் உலகம் மறக்க முடியாத நாவல். பாதிப்பேற்படுத்தி...ஏழாம் உலகம் மறக்க முடியாத நாவல். பாதிப்பேற்படுத்திய எழுத்து அது. நினைவுபடுத்தியமைக்கு நன்றி ரோமியோ.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919390621919622404.post-38909226779974480192010-06-28T21:39:34.274+05:302010-06-28T21:39:34.274+05:30ரொம்ப கஷ்டமாருக்கு நண்பா,
பெத்தவங்கள இப்புடி பிச்ச...ரொம்ப கஷ்டமாருக்கு நண்பா,
பெத்தவங்கள இப்புடி பிச்சையெடுக்க விடறானுங்களே!!!
கொடுமக்காரனுங்க.

ஏழாம் உலகம் புத்தகம் படித்தமைக்கு மகிழ்ச்சி,தமிழின் அருமையான டார்க்ஹ்யூமர் ஆக்கம் அது.நிறைய பேசுவோம் நண்பா உங்க விமர்சனத்தில்.
சின்ன விளம்பரம்,
http://geethappriyan.blogspot.com/2009/06/100-ways-you-can-improve-environment.htmlgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919390621919622404.post-56768070460972390792010-06-28T20:53:13.134+05:302010-06-28T20:53:13.134+05:30நானும் படித்ததில்லை....வாங்குறேன்..நானும் படித்ததில்லை....வாங்குறேன்..ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919390621919622404.post-12897704719141903352010-06-28T19:40:37.971+05:302010-06-28T19:40:37.971+05:30ம்ம். விமரிசனம் பார்க்கலாம்:)ம்ம். விமரிசனம் பார்க்கலாம்:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919390621919622404.post-29913744718759463942010-06-28T17:22:48.469+05:302010-06-28T17:22:48.469+05:30கோவில்களில் இவர்களின் குரல்கள் தான் அதிகம்.....கோவில்களில் இவர்களின் குரல்கள் தான் அதிகம்... புத்தக விமர்சனம் சீக்கிரம் போடுங்க..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919390621919622404.post-13544478334410708192010-06-28T17:17:14.972+05:302010-06-28T17:17:14.972+05:30ஜெயமோகனின் ஏழாவது உலகம் படித்துவிட்டு என்னால் நான...ஜெயமோகனின் ஏழாவது உலகம் படித்துவிட்டு என்னால் நான்கு நாட்கள் தூங்க முடியவில்லை..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.com