tag:blogger.com,1999:blog-9193906219196224042024-03-13T09:26:43.642+05:30♥ŘǒмЄǒ♥╰»єνєяy∂αy ѕтαятѕ ωιтн нαρρy ;)Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comBlogger95125tag:blogger.com,1999:blog-919390621919622404.post-6735852684746732232015-10-04T14:05:00.000+05:302015-10-04T14:05:02.570+05:30மிளிர்கல் - இரா.முருகவேள்
மிளிர்கல் -
இரா.முருகவேள்
இந்த
நாவலை படிப்பதற்க்கு முன்
சிலப்பதிகாரம் நூலை வாசித்துவிடுவது
நல்லது. சிலபதிகாரத்தை
முன்வைத்து ஒரு பயணத்தை
தொடங்கி அதனுள் சங்க இலக்கியங்கள்
மீதும் சமகால அரசியல்,
ரத்தின கற்கள் பற்றி
பல கேள்விகள் எழுப்பி நாவலை
படிக்கும் நாமும் அந்த
கேள்விக்கு பதில் என்னவாக
இருக்கும் என்கிற தேடலை
தொடங்கவைத்து விடுகிறார்.
சங்க காலத்தில் நடந்ததாக
கூறப்படும் கதைகளின் களம்
Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-919390621919622404.post-51903005798081051342015-08-16T19:11:00.002+05:302015-08-16T19:11:56.572+05:30முடிவுறாத ஒரு கட்டுரை
முன்று வருடங்களுக்கு முன் வரை படித்த புத்தகத்தை எல்லாம் வகை தொகை இல்லாமல் எனது பிளாக்கில் விமர்சனம் செய்துக் கொண்டு இருந்தேன். அப்படியான ஒரு காலத்தில் பதிவர்கள் பலர் எழுதிய புதிய புதிய புத்தகங்கள் படிக்க பிளாக் ரொம்ப உபயோகமானதாக இருந்தது. பேஸ்புக்கின் அதீத வளர்ச்சியால் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டு இருந்த எனது பிளாக் பக்கம் எட்டி பார்த்தே வெகு நாட்கள் ஆகிவிட்டது. எஸ்.ராவின் Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-919390621919622404.post-47561887395258618162013-07-21T12:49:00.001+05:302013-07-21T12:49:10.397+05:30மொக்கை வாங்கலியோ மொக்கை
ஒருத்தர் கிட்ட மொக்கை வாங்குவதென்பது நமக்கு எல்லாம் புதுசா என்ன. மொக்கை வாங்கி ஒண்ணு அசடு வழிஞ்சிட்டு இருப்போம் இல்ல இடத்தை காலி பண்ணிட்டு போயிட்டே இருப்போம். நாளைக்கு அந்த மொக்கை பற்றிய நினைப்பு இருக்குமோ இருக்காதோ. ஆனா நாம பெத்தது கிட்ட வாங்கும் மொக்கை இருக்கே ஆயுசுக்கும் மறக்கவே முடியாது.
ஜூனியர் இப்போ LKG படிக்கிறான் பயபுள்ள ஒவ்வொரு நாளும் ஸ்கூல் கிளம்பும் போது எங்களை படுத்தி Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-919390621919622404.post-76360679869322115372013-07-18T12:25:00.000+05:302013-07-18T12:25:44.735+05:30சங்கதிகள் 18/07/2013
தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தீவிரம் காட்ட இங்கே கோவையில் சீதோஷண நிலை நிறையவே மாறி இருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்னர் வரை வெயிலில் காய்ந்து கிடந்த பூமி இப்போ சிலு சிலுன்னு வீசும் காற்றுக்கு அடிமையாகி கிடக்கிறது. சென்ற வருடம் பொய்த்து போன இந்த மழை வட்டியும் முதலுமாக இந்த வருட குளிர் காலத்தின் முதல் நாளில் இருந்தே நல்லதொரு மாற்றத்தை தந்து இருக்கிறது. எப்பொழுது மழை வரும் என்றே Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-919390621919622404.post-72410538929812045252013-07-03T10:26:00.000+05:302013-07-03T10:26:05.504+05:30ஹாலிவுட் படம் - 3
உலக படங்களை பார்க்கும் அளவுக்கு எனக்கு பொறுமை இருந்ததில்லை. அதாவது உலக படங்கள் எல்லாம் ரொம்ப மெதுவாக நகரும் படங்கள் என்கிற கண்ணோட்டத்தில் இருந்ததை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி கொண்டு வருகிறேன். என்னுடைய ரசனை இது தான் என்று எனக்குள் நான் போட்டு இருந்த எல்லை எனக்கே தெரியாமல் விரிவாகி கொண்டே இருக்கிறது. தெரியாத மொழியில் என்னத்த பார்க்க போறோம் என்கிற எண்ணதை மாற்றியது அண்ணன் ஜாக்கி தான். அவரின் Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-919390621919622404.post-31217014364430322432013-07-02T12:42:00.001+05:302013-07-02T12:42:30.434+05:30ஹாலிவுட் படம் - 2
Russel Crowe பற்றி தெரியாதவர்கள் அதிகம் இருக்கமாட்டார்கள். ஹாலிவுட் அக்க்ஷன் படங்களை பார்ப்பவர்கள் அவரின் முக்கிய படமான
Gladiator
படத்தை தவறவிட்டு இருக்கமாட்டார்கள். கொஞ்சம் ரசனையுள்ள ஆள் என்றால் அவரது மற்ற இரண்டு முக்கிய படங்களான
A Beautiful Mind, Cinderella Man
பார்த்து இருப்பார்கள். இப்போது வரை எனக்கு பிடித்த ஆங்கில படம் எது என்றால்
A Beautiful Mind தான் என்று Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-919390621919622404.post-42276329464243980912013-07-01T11:36:00.003+05:302013-07-01T11:48:59.554+05:30ஹாலிவுட் படம் - 1
The Raid Redemption (2011)
மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை முன்வைத்து வந்த படங்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு என்று ஒதுக்கி வைத்து இருந்தேன். கடைசியாக பார்த்த மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் Ong Bak தான். அந்த படங்களின் கதைகள் எல்லாம் அரச காலத்து கதையையும் நம்ப முடியாத அளவுக்கு அந்தரத்தில் பறந்து கொண்டு இருப்பதெல்லாம் எல்லாம் இங்கேயே தமிழ் சினிமாவில் விஜய் அஜித் Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-919390621919622404.post-48385506108057446872013-03-26T10:54:00.001+05:302013-03-26T12:57:49.107+05:30சங்கதிகள் - 25/03/2013
சங்கதிகள் என்கிற தலைப்பில் சின்ன சின்னதா சில பத்திகள் எழுதி கொண்டு இருந்தேன். ப்ளாக் எழுதுவதில் இருந்த ஆர்வம் குறைந்தால் இதை அப்படியே நிறுத்திவிட்டேன் இனி தொடரலாம் என்கிற ஐடியா இருக்கிறது பார்க்கலாம்.
----------------------------------------------------------------------------
அநியாயத்துக்கு இங்கே மின்வெட்டு, யார் எப்படி போனால் என்ன என்கிற நினைப்பில் இருக்கிறார்கள் போல. Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-919390621919622404.post-66029018647868987472013-03-24T14:03:00.001+05:302013-03-24T19:45:36.873+05:30பரதேசி
வாழ்கையில் இனி எக்காரணத்து கொண்டும் அதிகபடியான விமர்சனங்களை
படித்து படம் பார்ப்பதில்லை என்று முடிவு எடுத்து இருக்கிறேன் ### பரதேசி
விமர்சனம் தேடி தேடி படித்து எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் படம் பார்த்து
தொலைத்தேன் :((... இரண்டு சீன் மட்டும் ஆணி அடிச்சது போல நெஞ்சில்
ஒட்டிகிச்சு 1. இடைவேளை சமயத்தில் இறக்க போறவனின் கை.... 2 . கடைசி
சீனில் அங்கமாவை பார்த்து Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-919390621919622404.post-38803756113972783292013-02-15T13:59:00.001+05:302013-02-15T13:59:43.480+05:30கூகுள் கூட்டல்
இப்போதெல்லாம் ப்ளாகில் எழுதுவதில்லை, காரணம் ஒன்றும் அதிகமில்லை சோம்பேறி தனம் தான். ஆனால் கூகுள்+ சிலும் , Facebook பகுதியில் சின்ன சின்னதாக அதிகமாக எழுதி கொண்டு தான் இருக்கிறேன். சிலவற்றை இங்கே தொகுத்து வைக்கலாம் என்று ஏற்கனவே ஒரு பதிவை தேத்தி இருக்கிறேன், இனி அதை போலவே அங்கே பகிர்ந்தது சிலவற்றை இங்கேயும் பதிவு செய்யலாம் என்றிருக்கிறேன்.
&Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-919390621919622404.post-75141462769829666602013-02-14T20:27:00.000+05:302013-02-14T20:27:33.534+05:30மறுவீடு
பெண் குழந்தை பிறந்ததும் மகாலட்சுமி வீட்டுக்கு வந்துவிட்டாள் என்று சந்தோஷத்தில் மிதந்து கொண்டு இருப்பார்கள். அந்த குழந்தை குமரி ஆகி அவள் மற்றொரு வீட்டுக்கு மருமகளாக போகும் நேரம் எவ்வளவு வேதனையை அனுபவிப்பார்கள். எனது அக்கா கல்யாணம் முடியும் போது நான் சிறுவன், அக்காவிற்கு 17 வயதிலே கல்யாணம் முடிந்துவிட்டது. அப்போதெல்லாம் உறவுகள் பற்றிய சிந்தனைகள் ஒன்றும் Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-919390621919622404.post-55250624591787817422012-07-04T19:55:00.001+05:302012-07-04T19:55:24.115+05:30ஆட்டோசங்கரின் மரண வாக்குமுலம்
முக்கிய
செய்தி : இந்த
பதிவு முழுக்க முழுக்க ஆட்டோ சங்கர் நக்கீரன் வார பத்திரிகையில் தனது இந்த நிலைமைக்கு
யார் காரணம் எதனால் இப்படி ஆனேன் என்கிற ரீதியில் 80 வாரங்கள் தொடராக எழுதியது. இந்த
வார தொடர் பிறகு ஆட்டோசங்கரின்
மரண வாக்குமுலம் என்கிற பெயரில்
புத்தகமாக வந்தது. அந்த புத்தகத்தை பற்றிய எனது பார்வை தான் இந்த பதிவு. சிலர் மாலை
மலர் தளத்தில் காலச்சுவடு பகுதியில்&Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-919390621919622404.post-11659811615524473192012-06-15T10:23:00.001+05:302012-06-15T11:40:30.833+05:30தடையறத் தாக்க
அருண் விஜயிடம் எல்லா திறமைகள்
இருந்தும் தமிழ் திரையுலகில் நிலையான ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் இருக்கிறார்.
பதினைந்து வருட போராட்டத்தில் இந்த படத்தின்
முலம் செமையான பிரேக் கிடைத்து இருக்கிறது. இதே போல படங்களை தேர்வு செய்து நடித்து
வந்தால் கண்டிப்பாக நட்சத்திர நடிகராக வலம் வர நல்ல
வாய்ப்புள்ளது. நேற்றைய ஆனந்த விகடனில் பதினைத்து வருட
போராட்டம் பற்றி சுருக்கமாகவும் ரொம்ப Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-919390621919622404.post-44994290527115547522012-04-27T02:53:00.001+05:302012-04-27T02:53:16.940+05:30சங்கதிகள் 27 Apr 2012
புத்தகம்
பதிவர் மேவி அவர்களின் அருளால் ஆதவன் அவர்களின் என் பெயர் ராமசேஷன் படிக்க
வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன்பே அவரின் குறுநாவல் மற்றும் சிறுகதைகள் தாங்கி
வந்த இரவுக்கு முன் வருவது மாலை என்கிற தொகுப்பை கிழக்கில் தள்ளுபடியில் வாங்கி படித்த போது ஏனோ கதைகள்
மனதில் ஒட்டாமலே சென்றது. இந்த புத்தகத்தை பற்றி பலர் நன்றாக இருக்கிறது என்று
சொன்னதால் படித்தேன். ஆரம்பத்தில் இருந்தே கதையின் Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-919390621919622404.post-19314105861158066352012-04-17T00:40:00.000+05:302012-04-17T04:19:27.695+05:30கூகுள்+
கூகுள்+சில் பகிர்ந்து கொண்டவற்றில்
சிலது இங்கே :)
ஹெலிகாப்ட்டர் ஷாட்
இந்த ஹெலிகாப்ட்டர் ஷாட் அடிகிறத்தில் டோனி செம கில்லாடி. தோனிக்கு
முன்னாடியே டெண்டுல்கர் இந்த ஷாட் யூஸ் பண்ணி இருந்தாலும் இந்த டோனி பையன் அடிச்சதை
தான் எல்லாருமே பேசிட்டு இருக்காங்க. கொஞ்ச நேரமா இந்த ஷாட் எப்படி அடிச்சான்னு நான்
அந்த வீடியோவை பார்த்துட்டு இருக்கேன் காரணம் ஏன்னு Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-919390621919622404.post-59151504939358796972012-03-21T07:59:00.003+05:302012-03-21T08:00:24.874+05:30திரைச்சீலை - ஓவியர் ஜீவாஇப்பவும் அடிகடி வந்து போகும் நினைவுகளில் ஒன்று அம்மா, அண்ணன், தங்கையுடன் பார்த்த ஆடிவெள்ளி படம். சின்ன வயசில் பார்த்த படங்களில் நினைவில் இருக்கும் ஒரே படம். கொஞ்சம் விபரம் தெரிய ஆரமித்த வயதில் பார்த்த படங்கள் வருசையில் நண்பர்கள் படத்தை அப்பாவுடன் பார்த்தது மட்டும் நினைவில் இருக்கிறது, எண்ணூர் கீதா தியேட்டரில் அப்பாவுடன் பார்த்த ஒரே படம். பள்ளியில் உடன் படித்த நண்பர்களுடன் முதல் முதலில் ஸ்கூல் கட்Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-919390621919622404.post-80187914061017875722012-03-12T23:13:00.000+05:302012-03-12T23:13:04.122+05:30தலைகீழ் மனிதர்கள்<!--[if gte mso 9]> Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 <![endif][if gte mso 9]>Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-919390621919622404.post-60762536909338153042012-02-15T18:34:00.000+05:302012-02-15T18:34:43.454+05:30தெர்மக்கோல் தேவதைகள் - சங்கர் நாராயண்கேபிள் சங்கர் என்கிற அடைமொழியுடன் தான் இவர் எனக்கு அறிமுகமானார். சினிமா விமர்சனங்கள் தான் இவரது களம் என்று நினைத்து கொண்டு இருந்த காலத்தில் முதல் புத்தகமான லெமன் ட்ரீ படித்த போது தான் கதைகள் எழுதுவதிலும் வல்லவர் என்று தெரிந்து கொண்டேன். அந்த சிறுகதை தொகுப்பு அவ்வளவாக என்னை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. அதற்கான காரணங்கள் பல உண்டு நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் சிறுகதைகளை படிப்பதில் நாட்டமே Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-919390621919622404.post-41061194860292291122012-02-08T07:29:00.000+05:302012-02-08T07:29:41.311+05:30சாமியாட்டம் - எஸ்.பாலபாரதி
2003 - 2011வரை வெவ்வேறு பத்திரிகையில் வெளிவந்த அவரின் பன்னிரண்டு கதைகள் கொண்ட சிறுகதை தொகுப்பு .
எந்த ஒரு சிறுகதை தொகுப்பை படிக்க ஆரமித்தாலும் ஒரு கதை முடிந்ததும் சிறிய இடைவேளை எடுத்து கொண்டு தான் அடுத்த கதைக்கு செல்வேன். பன்னிரண்டு கதைகளை படிக்க இரண்டு நாட்கள் ஆனது.
கோட்டி முத்து தொடங்கி நகரம் வரை ஒவ்வொரு கதையிலும் யாரோ ஒருவர் ஏதோ ஒரு வலியை சுமந்து கொண்டு செல்லும் கதைகள்.
Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-919390621919622404.post-4371272592442832122012-02-06T09:17:00.000+05:302012-02-06T09:17:48.117+05:30சங்கதிகள் 06/Feb/2012புத்தகம்
இந்த முறை வாங்கிய புத்தகங்களை ஒன்றன் பின் ஒன்றாக படிக்காமல் கலந்து கட்டி படித்து கொண்டு இருக்கிறேன். ஒருநாள் நெடுஞ்சாலை என்றால் அடுத்த நாள் சாமியாட்டம் அடுத்த நாள் திரைச்சிலை. இப்படி படிப்பதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது :). படித்த புத்தகங்களை பற்றி விமர்சனம் எழுத வேண்டும்.
படம் நண்பன்
சத்யன் சான்சே இல்ல படத்தின் ஹீரோவே அவருதான். இப்படி காபி Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-919390621919622404.post-83159182168123532302012-01-17T09:48:00.000+05:302012-01-17T09:48:30.938+05:30எட்றா வண்டியே - வா.மு.கோ.முகொங்கு குறும்பு என்பது வா.மு.கோ.முவின் கதைகளில் தவிர வேறு எங்கும் அதிகமாக பார்க்க முடியாது. எவ்வளவு சீரியஸான சம்பவம் என்றாலும் ஜஸ்ட் லைக் தட் என்று நம்மை அந்த இடத்தை சிரித்து கொண்டே கடந்துவிடுவது போல செய்துவிடுவார். இவரின் கதைகள் வரும் முக்கியமான கதாபாத்திரம் போலதான் இவரும் பேசுகிறார், நாலு முறை போனிலும் ஒரு முறை நேரிலும் பேசி இருக்கிறேன் அவருடன் இன்னும் கொஞ்சம் நேரம் Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-919390621919622404.post-47984252075259517232012-01-09T00:47:00.002+05:302012-01-09T00:55:05.382+05:30புத்தக திருவிழா - 2 :)இன்று கண்காட்சி வாயிலில் ஏகப்பட்ட போலீஸ் தலைகள் தெரிந்தது. ஞாயிற்றுகிழமை என்பதால் கூட்டத்தை கட்டுபடுத்த ஆட்களை நியமித்து இருகிறார்கள் என்று நினைத்து கொண்டே உள்ளே சென்ற போது நான்கு ஐந்து போலீஸ் வாகனங்கள் கண்ணில் தென்பட்டது. உள்ளே மக்கள் தலைகள் அதிகமாக தெரிந்தது இடது வலது ஓரங்களில் சிலர் நோட்டீஸ் கொடுத்து கொண்டு இருந்தார்கள். கையெழுத்து அழகாக பயிற்சி அளிப்பதா ஒரு விளம்பர தாள் என் கைகளில்Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-919390621919622404.post-34124859878722098422012-01-08T01:21:00.000+05:302012-01-08T01:21:42.813+05:30புத்தக திருவிழா :)இந்த வருட புத்தக திருவிழாவிற்கு போகலாமா வேண்டாமா என்று நிறைய குழப்பங்கள். ஒரே ஒரு காரணம் தான் பணம். இந்த வருடத்தின் தொடக்கமே கைக்கும் வாய்க்கும் இழுத்து கொண்டு இருந்தது. இதில் இதுவேறையா என்று நினைக்க தோன்றிய தருணம். சரி போயிட்டு இருக்கிற காசுக்கு சிலதை மட்டும் வாங்கலாம் என்று கிளம்பினேன்.
சென்னையில் இருக்கும் பதிவர்கள் வருவார்கள் என்றாலும் மேவியை சந்திக்க வேண்டும் என்கிற ஆவல் தான் அதிகமாக Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-919390621919622404.post-5803673484799755182011-12-23T22:54:00.000+05:302011-12-23T22:54:26.294+05:30ராஜபாட்டைசியான் விக்ரம் நடிப்பில், சுசிந்தரன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம். பதிவுலகம் வந்தபிறகு எந்த ஒரு படத்தையும் விமர்சனம் படித்த பிறகு தான் தியேட்டர் பக்கமே போவது என்றாகி போன இந்த நாட்களில். Indiaglitz என்கிற வலைத்தளம் நடத்திய ஒரு போட்டியில் வெற்றி பெற்று முதல் நாள் முதல் காட்சியை காணும் வாய்ப்பு கிடைத்தது.
படத்தின் கதை
விக்ரம் ஒரு ஸ்டான்ட் ஆர்டிஸ்ட். ஒரு நாள் Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-919390621919622404.post-34656818075513299282011-12-20T22:13:00.000+05:302011-12-20T22:13:08.624+05:30சங்கதிகள் 20 டிசம்பர் 2011புத்தகம்
தற்போதைய ஹாட் டாபிக் எக்ஸைல் நாவலை படித்து விட்டீர்களா என்பது தான். நித்யானந்தாவால் ஒரு நட்பை நானே முடித்து கொண்டேன் என்பதற்காக மிகவும் வருந்திய தருணம் இது . இந்த நாவல் படித்து முடித்து எனது மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை (நித்தி ஒழிக). பழைய சாருவின் காடுரைகளை படித்து இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த நாவலை படித்தால் சாரு பேக் டு தி Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com6