ஆபீஸ்ல ரெண்டு நாள் லீவ் கிடைச்சுது சரி அப்படியே செம்மொழி மாநாடுக்கு போயிட்டு வருவோம்ன்னு குடும்பத்துடன் கிளம்பினேன். பதிவுலக யூத் வானம்பாடி பாலா அண்ணன் ட்ரெயின் டிக்கெட் கன்பார்ம் பண்ணி குடுத்தார் , அவருக்கு ஒரு நன்றியை சொல்லி நமது கடமையை சரி வர செய்துவிடுவோம். சில புகைப்படங்கள் இங்கே .
அருமையான புகைப்படத் தொகுப்பு...... கரும்பு சாறு கடையில் இருந்து எல்லாத்தையும் படம் பிடித்து காட்டியாச்சு...... நன்றிகள் பல...!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமை!
ReplyDeleteசெம்மொழி மாநாட்டுத் திருவிழா எங்கள் ஆழ்வார்குறிச்சி தேரோட்ட நாளை நினைவில் கொண்டு வந்து நிறுத்தியது.
ReplyDeleteஅருமையான தொகுப்பு
போட்டோஸ் அமர்க்களம் நண்பா,மிக்க நன்றி,வளைச்சு எடுத்துருக்கீங்க!!!
ReplyDeleteஇதில் ஒரு போட்டோவை நான் எடுத்துக்கறேன்,:))
ReplyDeleteபுகைப்படங்கள் நல்லா இருக்கு...பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteசூப்பர் கலெக்ஷன்.
ReplyDeleteஅய்யாய்யோ, செம்மொழி மாநாட்டு படங்களா....
அப்ப, அருமையான புகைப் பட தொகுப்பு.
வாழ்த்துக்கள்.
அருமையான புகைப்படத் தொகுப்பு
ReplyDeleteவாழ்த்துக்கள்.....
கிராமத்து திருவிழாவுக்கு போய் வந்த மாதிரி இருக்கு.
ReplyDeleteநல்ல தொகுப்பு நன்றி.