வடை போச்சே பற்றிய பதிவுதான் இது..
சொல்லுறதுக்கே கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு, பட் சொல்லிட்டா தேவலைன்னு தோனுச்சு அதான் சொல்லுறேன்.
29 வயச கூட யூத்ன்னு சொல்லிட்டு போகலாம் ஆனா 30 வயச??
ஆமாங்க வர டிசம்பர் 31, அதாவது நாளைக்கு எனக்கு 30 வயசு ஆகுது :( . பாதி கிழவன் ஆகிட்டேன்.
ஒரே டவுட் 30 வயசு ஆனா நானே பாதி கிழவன்னு தைரியமா சொல்லுறேன், 45 வயசு ஆனா நம்ம கேபிள் மட்டும் யூத் யூத்ன்னு எப்படி சொல்லுறாருன்னு தான் தெரியல.
எங்க எல்லோரும் ஒரு தடவை ஹாப்பி பர்த்டேன்னு சொல்லுங்க பார்க்கலாம்.
--
With Love
Romeo ;)
yoov.. யாரை பார்த்து 45 வயசுன்னு சொல்றே..40தான். இதெல்லாம் ஒரு வயசாய்யாய்.. துள்ளி ஆடுற வயசு..
ReplyDeleteஆப்பி பர்த்டே ரோமியோ
ReplyDeleteநல்லா இருக்கீங்களா கேபிள் அங்கிள் ? :)
ReplyDeleteHappy Bday Romeo Uncle
ReplyDeleteவாழ்த்துகள் ரோமியோ..
ReplyDeleteஇனிய பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteகேப்பி பர்த்டே....
ReplyDeleteஅண்ணே எனக்கே 38 முடியப்போவுது நானே கூச்சப்படாம கேபிளொட ஜீன்ஸ் போட்டு சுத்தும்போது உனக்கென்ன?
ReplyDeleteஅப்பால,
ஆப்பி தர்ட்டி! :))
ஏப்பி பர்த் டே ரோமியோ!
ReplyDeleteவாழ்த்திய அனைவருக்கும் நன்றி ... :)
ReplyDelete