மறுத்து போன ஒவ்வொரு
கனவும்
மனம் சொல்லும் ஒவ்வொரு
சொல்லும்
மனதில் கவ்வும் ஒவ்வொரு
பயமும்
ஏந்தி கொண்டு
செல்கிறேன்
இமைகள் முடும்
அந்த கணநேரம்
எல்லாம்
எனக்கே உருவான
கனவுலகில்
சென்றுவிடுவேனோ !!!
என்கிற பயம்
வரும் போது
எல்லாம்
குடும்ப நபர்களின் முகங்கள்
நினைவில் வரும்போது
எல்லாம்
எனது கனவுகளை
பரண் மேல்
ஏற்றி விடவேண்டியதாக
இருக்கிறது
- - - - - - - - - - - - - - - - - - - - - -
தூர தெரியும்
நிலவை பிடிக்க
பறந்து செல்லும்
பறவையை பார்க்கும்
போது
எல்லாம்
நான் ஒரு
தவளையாக
பிறந்து இருக்கலாம்
என்கிற எண்ணம்
வரும் போது
எல்லாம்
நினைத்து கொண்டு
இருக்கிறேன்
ஏன் இந்த ஈன பிறப்பு என்று
பார்க்கலாம் நாளை
எனது கனவுகளை
புதுபிக்கும் நாள்
வந்தாலும் வரும்
அல்லது
வராமலும் போகும்
--
With Love
Romeo ;)
With Love
Romeo ;)
arumai... vaalththukkal
ReplyDeleteகனாக் காலமா ? :-)
ReplyDeleteஅருமை!
ReplyDeletesuper
ReplyDelete