சுயபுராணம்
கொஞ்ச நாளா புத்தகம் படிக்கிறதையே நிறுத்திட்டேன். பெரிய காரணம் எல்லாம் ஒண்ணும் இல்ல புதிய புத்தகம் எதுவும் இல்லை அவ்வளவுதான். வாங்கிய புத்தகத்தை எல்லாம் எத்தனை தடவை தான் படிச்சிட்டு இருக்குறது.
நிறைய புத்தகம் வாங்கணும்ன்னு ஆசை தான் ஆனா ஒவ்வொரு மாசமும் பத்தாம் தேதியே என்னோட பேங்க் பேலன்ஸ் ஜீரோன்னு காட்டுதே என்ன பண்ண !!! போன வருஷ புத்தக கண்காட்சியில் வாங்கிய 28 புத்தகம் ஏழு மாசம் வரைக்கும் படிக்க தேறுச்சு. எந்த ஒரு விமர்சனத்தையும் படிக்காமல் வாங்கிய புத்தகத்தை விட மற்றவர்கள் வாசித்து அதை பற்றி விமர்சனம் செய்து இருக்கும் புத்தகத்தை வாங்குவது தான் நல்லதுன்னு நினைக்கிறன். இந்த தடவை நடக்கும் புத்தக கண்காட்சியில் எந்த புக் வாங்கலாம்ன்னு முடிஞ்ச அளவு பதிவர்கள் கிட்ட கேட்டு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணிட்டு இருக்கேன் பார்க்கலாம் எவ்வளவு புத்தகம் தேறும்ன்னு.

444444444444444444444444444444444444444444
எல்லா பண்டிகையும் ஒரே சமயத்தில் வருவது இல்லை ஆனால் சில விசேஷ நாட்கள் மட்டும் தொடர்ந்தார் போல வந்து சந்தோஷத்தை அள்ளி குடுக்கும். போன 11ஆம் தேதி ஜூனியர் பிறந்தநாள் கொண்டாடினோம், வரும் 23ஆம் தேதி எங்களின் இரண்டாவது திருமண நாளை கொண்டாட போகிறோம். அடுத்த மாசம் 16ஆம் தேதி மகாக்கு பிறந்தநாள் அதே மாதம் 31ஆம் தேதி என்னுடைய பிறந்தநாள்.. இரண்டே மாசத்துல இத்தனை விசேஷ நாட்கள் பர்ஸ் தாங்கல பாஸ் :(.
444444444444444444444444444444444444444444
ஜூனியர் அப்டேட் மாதிரி மகா அப்டேட் இது. என்னோட தோழி ஒருத்தி காதல் கல்யாணம் செய்துகொள்ள போகிறாள். பையன் வீட்டில் இந்த கல்யாணத்திற்கு சம்மதம் கிடைக்கவில்லை, ஆனால் பெண் வீட்டில் ஓகே, இதை மகா கிட்ட சொன்னேன் எல்லாத்தையும் கேட்டுட்டு அப்போ இவங்க ஓடி போய் கல்யாணம் பண்ணிக்க போறாங்கன்னு சொல்லுங்க என்றாள், இது எப்படி ஓடி போய் கல்யாணம் பண்ணிக்க போறாங்கன்னு சொல்லுறன்னு கேட்டேன், அதான் பையன் வீட்டில் சம்மதிக்கலையே அவன் ஓடி வந்து தானே கல்யாணம் பண்ண போறான் @@@@ இது கேட்டதுல இருந்து நான் ங்ங்ங்ங்ங்ங்ங்ங் .
444444444444444444444444444444444444444444
டிவி
கொஞ்ச நாளா மொக்கை டிவி சேனல் எல்லாம் பார்த்துட்டு இருக்கேன். தமிழன் டிவி, வின் டிவி, இமயம் டிவி, கார்ட்டூன் சேனல்ன்னு. ஏன் எதற்குன்னு தெரியல ஆனா அதில் வரும் ப்ரோக்ராம் எல்லாம் ரொம்ப புதுசா இருக்கு. எனக்கு தெரிஞ்சு தமிழன் டிவில மொத்தமே நாலு விளம்பரம் தான் இடம் பேரும். அதையேதான் திரும்ப திரும்ப ஒளிபரப்புவாங்க. ரியல் கோல்ட் வாஷிங் பவுடர், ரோப் ஜிம், இண்டக்ஷன் ஸ்டவ்

அப்பறம் ஒரு புளி விளம்பரம். இமயம் டிவில வரும் சில தொகுப்பாளி எல்லாம் எப்படி தேர்ந்து எடுத்தாங்கன்னு தெரியல அவ்வளவு கலரா இருக்காங்க, அப்பறம் அவங்க வாய்ஸ், டிரெஸ்ஸிங் சென்ஸ் எல்லாம்.. வேண்டாம் முடியல:(.
வின் டிவி பார்க்கா ஆரமிச்சா கொடுமையின் அடுத்த கட்டத்துக்கு போகலாம் குழல் எடுப்போம் குரல் கொடுப்போம்ன்னு ஒரு நிகழ்ச்சி வின் டிவி ஒனர் தேவநாதன் நடத்தும் யாதவ எழுச்சி பேரவையின் அருமை பெருமைகளை சொல்லி கண்ணில் நீரை வரவச்சிடுவாங்க. தினமும் ஏதாவது ஒரு நேரத்துல இந்த நிகழ்ச்சி கண்டிப்பா ஒளிபரப்புவாங்க. இது எல்லாம் ஓகே டிஸ்கவரி சேனல் செய்யுற அழும்புதான் தாங்க முடியல. தமிழில் ஒளிபரப்பு செய்ய ஆரமிச்சு இத்தனை நாள் ஆச்சு இருந்தாலும் அவங்க விளம்பரம் எல்லாம் ஹிந்தில தான் வருது.. எதுக்கு தமிழ் சேனல்ல ஹிந்தி விளம்பரம் ?? வேற தமிழ் சேனல் எல்லாம் ஷாருகான் கூட தமிழ் பேசுறாரு, இவங்க எப்போ மாத்த போறாங்கன்னு தெரியல .

ரேடியோ
டிவி ப்ரோக்ராம் ஒரு பக்கம் இப்படினா ரேடியோ தொல்லை அதுக்கு மேல!!! சென்னைல இருக்கும் எப்.எம் ரேடியோ ஜாக்கிகள் பேசுறத கேக்குற மாதிரி வேற ஒரு
கஷ்டகாலம் இப்போதைக்கு இல்ல. பிக் எப்.எம் நிகழ்ச்சில வரும் தொகுப்பாளி எல்லாம் அவங்க பேருக்கு முன்னாடி பிக்ன்னு சொல்லுவாங்க. அதாவது பிக் அகிலா, பிக் பாஸ்கின்னு இதுல எனக்கு தெரிஞ்சி இம்சை அரசி மட்டும் தான் உண்மையாலுமே பிக்கா இருப்பாங்க ஆனா அவங்க பேசுறதை கேட்கத்தான் முடியல அவ்வளவு கர்ண கொடூரமா இருக்கு வாய்ஸ். தீனா பேசுறது நல்லா இருக்கும் டைமிங் சென்ஸ்சோட ஜோக் அடிக்கிறது எல்லாம் நல்லா இருக்கு, பாஸ்கி சிரியஸா பேசுறாரா இல்ல ஜோக் அடிகிறாரான்னு தெரியல அவ்வளவு மொக்கை ப்ரோக்ராம் அது. ரேடியோ ஒன்ல அருண்ன்னு ஒருத்தர் பேசுவாரு எதுக்கு எடுத்தாலும் உங்க அரும் உங்க அருண்ன்னு பிட் போடுவாரு. அது என்னங்க உங்க அருண்??? இவரு என்ன என்னோட சொந்தகாரா இல்ல நண்பேன்டான்னு சொல்லிகிற மாதிரியான நண்பனா ??? இவங்களை எல்லாம் விட சூர்யன் எப்.எம் நைட் யாழ் சுதாகர்ன்னு ஒருத்தர் பேசுவாரு தமிழில் அவ்வளவு அழகா பேசுறாரு. தீபா வெங்கட் ஒரு ப்ரோக்ராம்ல ரீயாக்ஷன் (இதுவான்னு கரெக்ட்டா தெரியல) என்ன தமிழ் அர்த்தம்ன்னு தெரியாம முழிச்சாங்க. காலைல சொல்லி வச்சா மாதிரி எல்லாம் ரேடியோ ஸ்டேஷலையும் ஏதாவது ஒரு சாமி பாட்டு பாடுது. ரேடியோ ஜாக்கிஸ் நிறைய பேருக்கு பேச தெரியுமே தவிர சுவாரசியமா பேச தெரியாது என்பது தான் உண்மை. இவங்க எப்படி பேசினா நமக்கு என்ன ஒரு சேனல்ல ஒருத்தர் பேசினா அப்படியே அடுத்த சேனல் மாதி பாட்டு கேட்டுட்டு போகலாம். எல்ல சேனலையும் பேசுறாங்களா இருக்கவே இருக்கு ரெயின்போ எப்.எம் யாரவது ஒருத்தர் கண்டிப்பா கங்கிரா மீட்டிட்டு இருப்பாரு இல்ல ஆஆஅன்னு சத்தம் போட்டு பாடிட்டு இருப்பாரு.

போட்டோ
ஜல் புயல் அடிச்சிட்டு இருந்த நேரத்தில் நானும் ஜூனியரும் வீட்டு பால்கனில நின்னு மழையை ரசிச்சிட்டு இருந்தோம் அப்போ எங்களுக்கே தெரியாம மகா எடுத்த போட்டோ.
444444444444444444444444444444444444444444
டான்ஸ்
பனிவிழும் மலர்வனம் பாட்டு கேட்க எவ்வளவு அருமையா இருக்கும் ஆனால் அதை படம் ஆகிய விதம் சுத்த மொக்கை . இந்த வீடியோ பாருங்க கார்த்திக்கும், அந்த பொண்ணுக்கும் ஒரே டான்ஸ் ஸ்டெப்ஸ் தான் கொஞ்சம் உற்று பாருங்க டான்ஸ் ஸ்டெப்ஸ் எல்லாம் கதாநாயகிக்கு உருவாக்கினது போல இருக்கும். ஆனா கார்த்திக் தான் டான்ஸ்ல ஸ்கோர் பண்ணி இருப்பாரு அதும் அந்த நீச்சல் குளத்துக்கு பக்கத்துல நின்று கொண்டு தன்னோட இடுப்பை பிடிச்சிகிட்டு ஆடுவாரு பாருங்க ஒரு ஆட்டம் செம கலக்கல் .. ஹி ஹி ஹி ..
444444444444444444444444444444444444444444
மகனின் ஆசை
என்னை ரொம்ப நெகிழவைத்த ஒரு வீடியோ..
பாட்டு
மந்திர புன்னகை மற்றும் எங்கேயும் காதல் படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் எல்லாம் அருமையா இருக்கு. மந்திர புன்னகை கவிஞர் அறிவுமதி எழுதி இருக்கும் என்ன குறையோ அட்டகாசம், வார்த்தை ஜாலங்கள் எல்லாம் சூப்பர். ரொம்ப நாள் கழித்து பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்து இருக்கும் மந்திர புனைகை அருமை. எங்கேயும் காதல் படத்தில் வரும் நெஞ்சில் நெஞ்சில் அப்பறம் திம்மு திம்மு பாடல்கள் அருமையா இருக்கு. மைக்கல் ஜாக்சன் பாடலை இமிட்டே செய்து இருக்கும் பாடல் கூட நல்லா இருக்கு.
444444444444444444444444444444444444444444
காமெடி
சேரனின் டுரிங் டாகீஸ் படிச்சிட்டு இருந்த போது ஒரு பத்தி செம சிரிப்பை வரவழைத்தது.
புளி சோறு என்ற ஒரு வஸ்து இருக்கிறதே.. அதற்கு தமிழர்களின் வாழ்வுக்கும் அப்படி ஒரு பந்தம் உண்டு. நீல் ஆம்ஸ்ட்ராங் மட்டும் தமிழனாக இருந்தால், நிலவுக்கு செல்லும்போது நிச்சயம் அவர் அம்மா புளிச் சோறுதான் கட்டி கொடுத்திருக்கும்.
444444444444444444444444444444444444444444
--
With Love
Romeo ;)
சங்கதி நன்னாயிட்டுண்டு ரோமி! :)
ReplyDeleteபிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்! ஜூனியர் இப்பவே செல்போனோடதானா? :))
வாழ்த்துகள் ரோமியோ :)
ReplyDeleteஎனக்கு ஃபோன் பண்ணியிருந்தா புத்தகம் கொடுத்திருப்பேனே
வாங்குன புத்தகமெல்லாம் படிச்சாசா.. பரவாயில்லையே ரொம்ப வேகம்.
ReplyDeleteபால்கனியில் இருந்து எடுத்த போட்டாவா அது ?
கலக்கல் பகிர்வு நண்பா
ReplyDelete// வாங்கிய புத்தகத்தை எல்லாம் எத்தனை தடவை தான் படிச்சிட்டு இருக்குறது //
ReplyDeleteஅவ்வளவு பெரிய ஆளா நீங்க....!!!
@ஷங்கர்
ReplyDeleteநன்றி பாஸ் .. ஜூனியர்க்கு மொபைல்ல பாட்டு போட்டு குடுத்துட்டா போதும் அதை காது பக்கத்துல வச்சிக்கிட்டு சந்தோசமா இருப்பாரு.
@சங்கர்
சிகினாண்டா அடிமை ... ஹா ஹா ஹா .. இப்பவே போன் பண்ணுறேன் .
@பின்னோக்கி
ஆமாங்க பால்கனில நின்னுட்டு இருந்தோம்
@கீதப்ப்ரியன்
தேங்க்ஸ் பாஸ் .
@philosophy prabhakaran
என்னங்க இப்படி கேட்டுடீங்க .. என்னோட புத்தக லிஸ்ட் எல்லாம் ரொம்ப பெருசு, புத்தக விமர்சனம் எல்லாம் படிச்சு பாருங்க .
சங்கதிகள் நல்லா இருக்குங்க!!
ReplyDeleteதமிழன், இமயம், வின் எல்லாம் உங்களை மாதிரி ரசிகர்களால்தான் ஓடுது!! பாருங்க பாருங்க!!
ரேடியோவில் பேசுவது ஒரு கலை!ங்க ! ஆனா இப்போ நடக்குறது கொலை!
வாழ்த்துக்கள்!
குறிப்பிட்ட அந்த இடுகையை நீக்கிவிட்டேன் நண்பரே... என் தளத்திற்கு வருகை தந்து நடுநிலையான கருத்துக்களை தெரிவித்ததற்கு நன்றி...
ReplyDeleteஉங்களுக்கு பிடித்த பத்து கமல் படங்கள் என்ற தொடர்பதிவை எழுத உங்களை அழைக்க நினைக்கிறேன்... எழுதுகிறீர்களா...
ReplyDelete