Wednesday, November 10, 2010

முதலாம் பிறந்தநாள்





நாளை ஜூனியர்க்கு முதலாம் பிறந்தநாள். மஹாக்கு கூட டிரஸ் எடுத்துடலாம் போல ஜூனியர்க்கு டிரஸ் எடுக்குறதுக்குள்ள தாவு தீந்துடுச்சு. அப்பறம் கேக், எனக்கு இந்த கேக் வெட்டி தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்கிற ஆசை எல்லாம் இல்லை ஆனா மஹாக்கு அவ்வளவு ஆசை, வேறு வழி இல்லாமல் எல்லாவற்றுக்கும் சரி என்று சொல்லிவிட்டேன். 



ஜூனியர் பிறந்த போது நான் எழுதிய இந்த இடுக்கையை ஒரு முறை ரீவைன்டு பண்ணி பார்த்தேன். இப்போ தான் எழுதியது போல இருக்கு அதுக்குள்ள ஒரு வருஷம் ஆச்சு ஜூனியர் பிறந்து.

11/11/10 இன்னும் ஒரு முக்கியமான நாள் தான் எங்களுக்கு .



--
With Love
Romeo ;)

12 comments:

  1. சீனியருக்கு வாழ்த்துகள்.

    ஜீனியருக்கு ஆசிகள்.

    ReplyDelete
  2. வாழ்தத்துகள் :)

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்... நீங்கள் இணைப்பு கொடுத்திருந்த இடுகை இனிப்பாக இருந்தது...

    ReplyDelete
  4. அடேங்கப்பா .....ஒருவருடமாச்சா....சீனியருக்கு வாழ்த்துக்கள். ஜூனியருக்கு என் அன்பு முத்தங்கள்.
    பல்கலையும் கற்று பார் புகழ வாழ்க.

    ReplyDelete
  5. ஜூனியருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. Convey our birthday wishes and blessings to the little prince! :-)

    ReplyDelete
  7. நானே இப்பதான் வாழ்த்து சொன்னது போல இருக்கு.. அதுக்குள்ள ஒரு வருஷம் போயிடுச்சா??? எனிவே..உனது மகனுக்கு பிறநத்நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. ஜூனியருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல..

    ReplyDelete
  10. குட்டீசுக்கு அன்பு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  11. நண்பா,
    தாமதமாக சொல்வதற்கு மன்னிகனும்,
    ஜூனியர் ரோமியோவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. கொஞ்சம் லேட்டுதான்.. இருந்தாலும் குழந்தையை எப்ப வேணாலும்.. வாழ்த்தலாம் இல்லையா.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..


    அடுத்த வருசம் மூனும் 11 அதாவது 11.11.11 இப்படி ஒரு பிறந்த நாள் கொண்டாட்டாம் யாருக்கும் இருந்திருக்காது.. செம.. வாழ்நாள்லயே மறக்க முடியாத பிறந்த நாளா இருக்கப் போகுது பாருங்க. வாழ்த்துக்கள்..

    ReplyDelete