Thursday, December 30, 2010

30

சில பல விஷயங்களை கடந்து வரும் போது அப்பா என்று பெருமூச்சு விடுவோம் அல்லது வடை போச்சேன்னு  கன்னத்துல கையை வச்சிகிட்டு குத்த வச்சி உக்காந்து இருப்போம்.

வடை போச்சே பற்றிய பதிவுதான் இது..

சொல்லுறதுக்கே கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு, பட் சொல்லிட்டா தேவலைன்னு தோனுச்சு அதான் சொல்லுறேன்.

29 வயச கூட யூத்ன்னு சொல்லிட்டு போகலாம் ஆனா 30 வயச??

ஆமாங்க வர டிசம்பர் 31, அதாவது நாளைக்கு எனக்கு 30 வயசு ஆகுது :( . பாதி கிழவன் ஆகிட்டேன்.

ஒரே டவுட் 30 வயசு ஆனா நானே பாதி கிழவன்னு தைரியமா சொல்லுறேன், 45 வயசு ஆனா நம்ம கேபிள் மட்டும் யூத் யூத்ன்னு எப்படி சொல்லுறாருன்னு தான் தெரியல.

எங்க எல்லோரும் ஒரு தடவை ஹாப்பி பர்த்டேன்னு சொல்லுங்க பார்க்கலாம்.  





--
With Love
Romeo ;)

10 comments:

  1. yoov.. யாரை பார்த்து 45 வயசுன்னு சொல்றே..40தான். இதெல்லாம் ஒரு வயசாய்யாய்.. துள்ளி ஆடுற வயசு..

    ReplyDelete
  2. ஆப்பி பர்த்டே ரோமியோ

    ReplyDelete
  3. நல்லா இருக்கீங்களா கேபிள் அங்கிள் ? :)

    ReplyDelete
  4. வாழ்த்துகள் ரோமியோ..

    ReplyDelete
  5. இனிய பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. கேப்பி பர்த்டே....

    ReplyDelete
  7. அண்ணே எனக்கே 38 முடியப்போவுது நானே கூச்சப்படாம கேபிளொட ஜீன்ஸ் போட்டு சுத்தும்போது உனக்கென்ன?

    அப்பால,

    ஆப்பி தர்ட்டி! :))

    ReplyDelete
  8. ஏப்பி பர்த் டே ரோமியோ!

    ReplyDelete
  9. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி ... :)

    ReplyDelete