Monday, March 14, 2011

வலி




கடந்து போன வாழ்க்கை திரும்ப கிடைக்காது  
என்று தெரிந்தும் 
அதனுடன் கொஞ்சம் கனவிலும் வாழ்ந்து 
கொண்டு இருக்கிறேன் 
உடன் இருப்பவள் அவள் தான். சுற்றி இருப்பவர்கள் தான் யார் 
என்று தெரியவில்லை 
துரோகத்தின் வலியை அனுபவிப்பது மரணத்திற்க்கு 
சமமானது 
மரணத்தின் வாசலின் நின்று அதை அனுபவித்துக்
கொண்டு இருக்கிறேன்
வலியும் சில சமயம் வாழ்கையின் அர்த்தத்தை 
வலியுடன் சொல்கிறது 



--
With Love
Romeo ;)

7 comments:

  1. நல்ல கவிதை வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. வலியும் சில சமயம் வாழ்கையின் அர்த்தத்தை
    வலியுடன் சொல்கிறது ...

    வலியான வரிகள்!

    ReplyDelete
  3. நண்பா
    எப்புடி இதுபோல கவிதைக்கு ஏற்றார்போல போட்டோக்கள் கிடைக்குது,என்னன்னுன்னு தேடுவீங்க?
    க்ரேட்

    ReplyDelete
  4. //துரோகத்தின் வலியை அனுபவிப்பது மரணத்திற்க்கு
    சமமானது // - Classic!

    ReplyDelete
  5. வலியின் கசப்பை சரியாய்ப் பதிந்திருக்கிறீர்கள். நல்லாருக்கு.

    ReplyDelete
  6. @ சௌந்தர்
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    @ She-nisi
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    @ கீதப்ப்ரியன்
    கூகிள் ஆண்டவர் கிட்ட லவ் பெயிலியர்ன்னு அடிச்சேன் அவரே இதை போட்டுக்கோன்னு குடுத்தாரு ..

    @ ஷங்கர்
    :D

    @ Kolipaiyan
    கருத்துக்கு நன்றி பாஸ்

    @ விக்னேஷ்வரி
    ரொம்ப நன்றி

    ReplyDelete