Sunday, September 12, 2010

ஒளிப்பதிவு இயக்குனர் - ரோமீயோ


போன வாரம் திருப்பூர் சென்று இருந்த போது எடுத்த புகைப்படங்கள் .










With Love
Romeo ;)

11 comments:

  1. ரயில் பயணங்கள் சுகமானது. அதுவும் இந்த வெயில் குறைவாக இருக்கும் காலங்களில், வயல்வெளிகளைத் தாண்டி ரயில் பயணிக்கும் போது, ஜன்னலருகில் உட்கார்ந்து போவது சொர்கம்.

    ---

    முதல் போட்டோவுல ட்ரெயின்ல இருந்து குதிக்கிற மாதிரி இருக்கே. யாரு அது ? :)

    ReplyDelete
  2. சில படங்களில் ரிஸ்க் எடுத்தது மாதிரி இருக்கிறது. எதற்கு அந்த ரிஸ்க் ?..

    ReplyDelete
  3. அவர் ஒரு மாடல் பாஸ் .. ஹி ஹி ஹி நீங்க வேற நான் போட்டோ எடுக்கும் போது அவர் அந்த இடத்தை விட்டு நகரவே இல்ல அதனால அவரையும் எடுக்கவேண்டியதா போச்சு... ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸ்க்கு சாப்பிடுற மாதிரி ..

    ReplyDelete
  4. I miss the "Nellai Express" travel from Chennai to Nellai. :-(

    ReplyDelete
  5. நல்ல கலக்‌ஷன்...

    இப்பிடியே நிறைய எடுங்க.

    ReplyDelete
  6. நல்ல புகைப்படங்கள்.என்ன கேமரா மக்கா?

    ReplyDelete
  7. நீங்க நல்ல photo புடிக்கிரிக...!!!
    இன்னும் எதிற்பக்குரேன்....!!!
    But உங்க taste ரொம்ப புடுச்சிருக்கு....!!!

    ReplyDelete
  8. சார் toilet படம்
    மிஸ்ஸிங்

    ReplyDelete
  9. @SurveySan ரொம்பவே நன்றி .. :)

    @Chitra நீங்க தான் இந்த ஏரியா பக்கமே வருவது இல்லையே .. வாங்க நம்ம ஊரு உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கு

    @தராசு கண்டிப்பா தலைவரே ..

    @shortfilmindia.com இந்த போடோஸ் வச்சி பி. சி. ஸ்ரீராம் கிட்ட ஜூனியரா சேரமுடியுமா பாஸ் .. ஹி ஹி ஹி

    @மரா Sony DSC750

    @Barakath ரொம்ப நன்றி முடிஞ்சா அளவுக்கு எடுத்து இங்க போடுறேன்.

    @முசமில் இத்ரூஸ்: ரொம்ப கேவலமா இருந்துச்சு அதான் எடுக்கலை .

    ReplyDelete